நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை 'சங்கி' என குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் - தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் – தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் பேசிய திருமாளவளவன், காவல்துறை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் சங்கிகள் உள்ளதாக பேசினார். மேலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுவாமிநாதன் என பெயர் வைத்துக்கொண்டும் சங்கிகள் இருப்பதாக கூறினார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அரசியல்சாயம் பூசிய திருமாவளவனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அவர் மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர். திருமாளவளவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது எம்பி பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestjudge gr saminathanMaduraithirumaThiruparankundramThiruparankundram hill
Share
Tweet
SendShare
Previous Post

தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா? – வேலூர் இப்ராஹிம் கேள்வி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies