திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் - செல்போனை பறித்து அராஜகம்!
Jul 29, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் – செல்போனை பறித்து அராஜகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது அதிகரித்து வருகிறது. நேற்று இஸ்லாமியர்கள் மலை மேல் அனுமதித்ததை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாள்ரகளைஉங்களால் தான் பிரச்சனை என ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசும் திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவர்  வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்போனை பறித்த போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்து விடுவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowhiruparankundramjournalistThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

Next Post

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies