திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு ஒத்தி வைப்பு!
Sep 20, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 07:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் முன்பு நடைபெற்றது.

அப்போது, தூண் எத்தனை ஆண்டுகள் பழமையானது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூண் எத்தனை ஆண்டுகள் பழமையானது என தெரியவில்லை என பதிலளித்தார்.

மேலும், மனுதாரர் பக்தராக வரவில்லை, சொத்தில் உரிமை உள்ளது என்ற நோக்கத்தில் மனு செய்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, அடுத்தாண்டு கார்த்திகை தீபத்திற்கு மனுதாரர் குறிப்பிட்ட தூணை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மனுதாரர் தரப்பு வெள்ளிக்கிழமை காலை பதில் மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsThiruparankundram Hill casethiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganMadurai high courtThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

முருக பக்தர் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மனைவி போலீசில் புகார்!

Next Post

டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies