திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதி - தடுத்து நிறுத்திய போலீசார்!
Sep 14, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 08:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவின்போது ஆடு கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த மூன்றாம் தேதி முதல், மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா, காசி விசுவநாதர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அனுமதி அளித்தனர்.

இதனையடுத்து, நாள்தோறும் விசுவநாதர் கோவிலுக்கும், சிக்கந்தர் தர்காவிற்கும் இரு மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தீவிர சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அசைவ உணவுடன் மலைக்கு செல்ல முயன்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்கள் உணவை அருகில் உள்ள வீட்டில் வைத்துவிட்டு தர்காவிற்கு சென்றுள்ளனர்.

Tags: thiruparankundram newsthiruparankundram rowcarrying non-vegetarian foodMuslim coupleThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.
Share
Tweet
SendShare
Previous Post

‘ பராசக்தி’ திரைப்பட கதை திருட்டு தொடர்பான வழக்கு – இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த போர்வாள் மாயம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies