காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!
Sep 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 8, 2026, 07:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கந்த கோட்ட முருகன் கோயிலில் அகல் விளக்கேற்ற இருப்பதாக பாஜகவினர் அறிவித்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு அனுமதி பெறாததால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் தலைமையில் பாஜகவினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags: thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestkanchipuram bjp protestThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.
Share
Tweet
SendShare
Previous Post

பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்

Next Post

மதுரை திருமங்கலம் அருகே முதல்வர் சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies