Thiruparankundram hill issue - Tamil Janam TV

Tag: Thiruparankundram hill issue

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவு – உச்ச நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல் முறையீடு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் ...

நீதிபதி குறித்து சர்ச்சை பேச்சு – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீது பாஜக சார்பில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான மாநாட்டில் நீதிபதிக்கு எதிராக பேசியதாக எம்பி சு.வெங்கடேசன் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரில் கடந்த 9ஆம் தேதி ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரம் – பாஜக சார்பில் காவல்துறையில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரை உதவி காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை ...

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்பாட்டம்!

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ...

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு – பாஜக கண்டனம்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ...

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி திருவலீசுவரர் ...

தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற மதுரை அறப்போராட்டம் – ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – அசைவ உணவு சாப்பிட்டததை குறிப்பிடாமல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்டது குறிப்பிடப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்பி ...

திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் – அண்ணாமலை

முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

திருப்பரங்குன்றம் போராட்டம் – 400 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ...

புதுக்கோட்டை அருகே பேரணியாக சென்ற பாஜகவினர் – வெற்றிவேல் வீரவேல் என வெற்றி முழக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு ...

144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டம் நடத்த ...

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் – ஹெச்.ராஜா திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ...

மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர்!

திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர். மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை ...

மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு – திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு!

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பது  ஏன்? எனஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு ...