தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் - அண்ணாமலை
Apr 20, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத மோதலை உருவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் திமுக அரசு ஈடுபடுகிறது என்றும், சிக்கந்தர் தர்கா இருக்கும் இடம் மட்டுமே முஸ்லிம்களுக்கு சொந்தம் என தெரிவித்தார்

தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தமானது என்றும், அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே பொய் கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 2016-ல் முடிந்து விட்டதாக அமைச்சர் ரகுபதிதவறான கருத்தை தெரிவித்துள்ளார் 2014, 2017 உயர்நீதிமன்ற தீர்ப்பை திரித்து அவர் கூறியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை சரியாக செயல்படாத காரணமாகவே சிஐஎஸ்எப் படையினர் செல்ல நீதிபதி உத்தரவிட்டார் என்றும், அரசு வற்புறுத்தியதால் தான் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்ததாகவும் அவர் சாடினார்.

கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டிய செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தது ஏன்? எனறும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாகவும், நீதிமன்றம் கூறுவதை  ஸ்டாலின் அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றும்,

ஸ்டாலின் அனைவருக்குமான  முதல்வரா என்பதை கூற வேண்டும் என்றும அண்ணாமலை கூறினார்.

Tags: Annamalai Press Meetthiruparankundram protestannamalai pressmeetthiruparankundram muruganThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.bjp annamalaiThiruparankundram case.annamalaithiruparankundram newsannamalai bjpbjp annamalai latestannamalai speechthiruparankundram row
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் – அவைத்தலைவர் ஏற்க மறுப்பு!

Next Post

நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – .சசிதரூர்

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies