திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் - வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்த சுற்றுவட்டார கிராம மக்கள்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்த சுற்றுவட்டார கிராம மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 9, 2025, 06:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதனை தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற மறுத்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள கருமாரியம்மன் கோயில் தெரு , சக்தி விநாயகர் கோயில் தெரு , பாலாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தீபங்களை ஏற்றினர்.

மேலும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் முருகனின் சேவற் கொடியை பறக்கவிட்டு பொது மக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய கீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமமான இடம் வழங்க வேண்டும் – ராஜ்நாத்சிங்

Next Post

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies