Thiruparankundram - Tamil Janam TV

Tag: Thiruparankundram

நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை அனைவரும் செய்தது தவறு – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அங்காளி பங்காளி சச்சரவுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக  இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...

தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...

தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்

நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் ...

ஆடு வெட்டி பிரியாணி சாப்பிட்டால் வராத கலவரம் தீபம் ஏற்றினால் வருமா? – காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி!

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திருப்பூரில் ...

தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை

திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் – அவைத்தலைவர் ஏற்க மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ...

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டு மனு – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு ...

சிஐஎஸ்எஃப் வீரர்களை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

திருப்பரங்குன்றத்தில்  சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல்.முருகன் விமர்சனம்!.!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ...

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்தற்கு பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் கோயில் ...

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

இந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிப்பதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.' ராணிப்பேட்டையில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் ...

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது ...

144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் – எல்.முருகன்

144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாரகள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப்பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டப் பிறகும், அதனை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததோடு, திரண்டிருந்த முருக பக்தர்கள் மீதும் வெறித்தனமாக அறிவாலய அரசு தாக்கியுள்ளது ...

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் செயல், மக்களின் நம்பிக்கை மையத்தையே தகர்த்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...

Page 3 of 5 1 2 3 4 5