tvk - Tamil Janam TV

Tag: tvk

2026-சட்டமன்ற தேர்தலுக்கு விசில் ஊதப்பட்டு விட்டது – பிரவின் சக்ரவர்த்தி பதிவால் காங். திமுக கூட்டணியில் மீண்டும் சர்ச்சை!

2026-க்கு விசில் ஊதப்பட்டு விட்டதாக காங்கிரசை சேர்ந்த பிரவின் சக்ரவர்த்தி பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ...

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் ...

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் ...

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து உதவி செய்யாது என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக ...

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய இளைஞர்களை விழா குழுவினர் அறிவுறுத்திய அனுப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் ...

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் ...

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு சீரியஸ் கட்சியாகவே தான் எடுத்துக்கொள்ளவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். சென்னையில் துக்ளக் நிறுவனத்தின் 56வது ஆண்டு நிறைவு விழா ...

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

ஜனநாயகன் பிரச்னையைப் பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் கூறியது அவரது கட்சிதான் ...

தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் – நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ...

ஜனநாயகன் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவது திமுகவுக்குதான் லாபம் – கஸ்தூரி பேட்டி!

ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் தரப்பினர் பேசாமல் இருப்பதால், காணவில்லை என்ற அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது அவர் அளித்த ...

மக்களின் ஆதரவு விஜய்க்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை – கார்த்தி சிதம்பரம் பேச்சு

தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் ...

திரையரங்கில் பேனர் வைக்கும் விவகாரம் – தவெக – திமுக மோதல்!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி ...

என்டிஏ கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும் – திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக, பாஜகவே பலமான கூட்டணி என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார். சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் ...

தவெகவுடன் கூட்டணி வைத்தால் மீண்டும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை – ப.சிதம்பரம் திட்டம்?

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப.சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவுக்கு ...

நடிகர் விஜய்க்கு கூட்டம் வருவது ஏன்? – சரத்குமார் விளக்கம்!

ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோருக்கு கூட்டம் வருவதைப் போன்றுதான், தவெக தலைவர் விஜய்-க்கும் கூட்டம் வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ...

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி – அண்ணாமலை

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை, தவெக நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அருமனை சந்திப்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ...

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டதாக பாஜக மாநிலத் ...

41 பேர் பலி – திமுக பதில் சொல்ல வேண்டும் – நயினார் நாகேந்திரன்

விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...

பெண் நிர்வாகி வீட்டில் பிடிபட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகி!

நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகியான செந்தில்நாதன், பெண் நிர்வாகி வீட்டில் பிடிபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் செந்தில்நாதன். ...

ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய்!

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார். கடந்த 2024-ம் ஆண்டுக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், ...

தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும்சொல்ல முடியாது – செங்கோட்டையன்

தவெகவிற்கு போட்டி எனத் தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பல்வேறு கட்சிகளில் ...

Page 3 of 7 1 2 3 4 7