Ukraine - Tamil Janam TV

Tag: Ukraine

ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு : புதினிடம் எடுத்துரைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து புதினிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டரூத் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் ஒரே தோட்டாவில் இரண்டு ரஷ்ய வீரர்களைக் கொன்ற சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் ...

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்குப் ...

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ...

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ...

ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!

ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ...

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் : 13 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலிருந்தும் தலா 390 போர்க் கைதிகள் பரிமாறப்பட்ட நிலையில், இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. ஞாயிற்றுக் ...

வாடிகனில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு – போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை!

வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போர் 3 ...

உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைனின் கிவ் நகரில், இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய வணிக நிறுவனங்களை ரஷ்யா திட்டமிட்டு தாக்குவதாக ...

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் – ரஷ்யா, உக்ரைன் ஒப்புதல்!

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...

உக்ரைனை பாதுகாக்க அமைதிப்படை : பிரிட்டன் தலைமையில் அணிதிரண்ட ஐரோப்பா!

உக்ரைனுக்கு அளித்து வந்த அனைத்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திவிட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய ...

கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!

உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம்!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்ப தயார் – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் ...

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – இம்மானுவேல் மேக்ரான்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...

உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தம் – பேச்சுவார்த்தை தொடங்க டிரம்ப் வலியுறுத்தல்!

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரினால், பல ஆயிரக்கணக்கான ...

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ...

உக்ரைன் மீது தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா – சிறப்பு கட்டுரை!

உக்ரைனின் ஆக்ரமிப்பில் உள்ள குர்ஸ்க் பகுதி கைப்பற்ற 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...

குழந்தை பிறப்பு விகிதம் சரிவு : தாம்பத்திய அமைச்சகம் அமைக்கும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க தாம்பத்திய அமைச்சகம் அமைப்பது குறித்து ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

உக்ரைன் எல்லையில் 3,000 வடகொரிய ராணுவ வீரர்களை குவிக்க திட்டம் – புதின் மீது ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களைக் குவிக்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிடுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போர் ஏறத்தாழ ...

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா – சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவுக்காக உக்ரைனில் போர்புரிய வட கொரியா தன் வீரர்களை அனுப்பியதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திய உக்ரைன் – ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு!

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஆர்வமாக உள்ளதாவும், அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன்தான் நிறுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ...

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

உக்ரைன் மற்றும் போலந்துக்கு வரலாற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ...

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை வழங்கிய இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை இந்தியா வழங்கியுள்ளது. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து, இந்தியா சார்பில் நடமாடும் மருத்துவமனை ...

Page 1 of 2 1 2