அமெரிக்காவைப் போல் சாலைகள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளது போல் சாலைகள் இருக்கும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை ...