அமெரிக்காவைப் போல் சாலைகள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவைப் போல் சாலைகள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளது போல் சாலைகள் இருக்கும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான  சாலை திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பிற்காக மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது.

அதன் சாலைகள் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளதைப் போன்று இருக்கும் என்றும் தெரிவித்தார். உத்தரகாண்டில் தற்போது சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.1.40 கோடி செலவிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2024-ம் ஆண்டு இறுதிக்குள் உத்தரகாண்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் அறிவிக்க விரும்புகிறேன். இந்த சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப் போல இருக்கும்.

உத்தரகாண்டில் 2014ல் 2,517 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் இருந்ததாகவும், அது தற்போது 3,608 கி.மீ ஆக உயர்ந்துள்ளதாகவும் கட்காரி கூறினார்.

இதனிடையே தனக்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டவை என்றும், அதைச் சாத்தியப்படுத்துவதில் கட்கரியின் செயலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் தாமி கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நாங்கள் கேட்பதற்கு முன்பே நாங்கள் விரும்புவதைப் பெறுகிறோம் என்றும் தாமி குறிப்பிட்டார்.

Tags: UttarakhandNitin Gadkariamerica roadsUttarakhand national highway
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றி துரைசாமி மறைவு : நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகர் அஜித்!

Next Post

ஒரு எய்ம்ஸ், ஒரு கார்டு : எய்ம்ஸ், எஸ்பிஐ ஸ்மார்ட் பேமென்ட் கார்டு அறிமுகம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies