பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் - சாய்ரா பானு
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் – சாய்ரா பானு

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வரைவை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு டேராடூனில் இன்று வரைவுத் திட்டத்தை சமர்பித்தது.

இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஏக் பாரத்-ஸ்ரேஸ்தா பாரத்’ என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, மேலும் பலத்துடன் நாம் முன்னேறப் போகிறோம், மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.

முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்த மசோதாவை வரவேற்று ஆதரிக்க வேண்டும். இதுவளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Uttarakhanduniform civil codeuccSaira Banutriple talaq case petitioner
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீ கல்கி கோவிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு!

Next Post

‘ஹர் தின் ஹர் கர் ஆயுஷ்’ பிரச்சாரம் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் நன்மைகளை மக்களுக்கு வழங்குகிறது! – சர்பானந்தா ஸ்னோபால்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies