திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை! சமூக நீதியும் இல்லை! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிரணி தலைவரும், ...