ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Sep 13, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 12:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என  பாஜக வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைத்துறை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, திரையுலகினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும், ஜாபர் சாதிக்கிற்கு திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகள் இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்திற்கு  ஜாபர் சாதிக்  முழு நிதியுதவி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.ஸ்டாலினும் கம்பெனி (திமுக) அரசை போதை மருந்து விற்பனை அமைப்பாக மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜாபர் சாதிக் தமிழக காவல்துறை இயக்குநரிடம் (டிஜிபி) விருதுகளைப் பெற்றுள்ளான்  என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

Tags: Vanathi SrinivasanNIA should investigate Jaber Sadiq caseNational Investigation AgencyDMK leadership.
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டை : ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

Next Post

96-வது ஆஸ்கார் விருது : வெற்றியாளர்கள் யார் யார்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies