கள்ள நோட்டு அச்சடித்த விசிக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
கடலூரில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தேடப்பட்டு வரும் விசிக நிர்வாகி செல்வத்தை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ...