Virudhunagar - Tamil Janam TV

Tag: Virudhunagar

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண்ணின் கைப்பையை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண்ணின் கைப்பையை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேத்தூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த வேணி என்பவர் ...

விருதுநகர் அருகே நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவுக்கு சென்ற திமுக எம்எல்ஏ – பொதுமக்கள் வாக்குவாதம்!

விருதுநகர் அருகே நலத்திட்ட திறப்பு விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர் சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சின்ன பேராளி கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் ...

சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை உத்தரவு!

விருதுநகரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சதுரகிரி மலைக்கு ...

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். திரவியநாதபுரம் தெருவை சேர்ந்த சூர்யா என்பவர் வீட்டில் கஞ்சா ...

பைனான்சியர் கொலை வழக்கு : முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பைனான்சியர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொடுத்த பணத்தை கேட்ட பைனான்சியர் மூக்கையாவை, ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது : விருதுநகர் ரயில்வே போலீசார் நடவடிக்கை!

விருதுநகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் காசி தமிழ் சங்கம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக விருதுநகர் ரயில்வே ...

விருதுநகர் வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10   தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க ...

Page 3 of 3 1 2 3