west bengal - Tamil Janam TV

Tag: west bengal

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. ...

ஆந்திராவில் காவலர் மீது தாக்குதல் : வைரல் வீடியோ

ஆந்திராவில் காவலரை வடமாநிலத்தவர் ஒருவர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி யுள்ளது. சாதுபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தாசு என்பவர் சக காவலருடன் அங்குள்ள ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதனை திரும்பப் பெறுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ...

4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!

நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே  பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான ...

அன்னையர் தினம் : பிரதமர் மோடிக்கு அவரின் தாயார் படத்தை பரிசளித்த இளைஞர்கள்

மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு  அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற ...

மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக  வாழ்ந்து வருதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் : 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்!

மேற்கு வங்க மாநிலத்தல் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ...

மேற்கு வங்கத்தில் சிலை கரைப்பு நிகழ்ச்சி : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல்! 

மேற்கு வங்கத்தில் மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு 24 பரகானாஸ் மாவட்டம் சரீஷாவின் கலகச்சியா பகுதியில், மஹா காளிதேவி ...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க  விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும்  விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற ...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்!

மேற்கு வங்க மேதினிபூர் குண்டுவெடிப்பு  தொடர்பாக விசாரிக்க சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா ...

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை  அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை  ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ...

சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக  வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து ...

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா!

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளரை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் ...

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற  வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ...

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ...

ராம நவமியின் போது தாக்குதலில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியின் போது, திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் 16 பேரை NIA அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ...

ஒரு பெண் முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : அனுராக் தாக்கூர் 

  ஒரு பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு ...

மேற்கு வங்கத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் ...

ரேசன் வினியோக திட்ட முறைகேடு : ஜோதிப்ரியா மாலிக் அமைச்சசர் பதவி பறிப்பு!!

ரேசன் வினியோகத்திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் ரேசன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ...

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி : குடியரசு தலைவருக்கு பரிந்துரை!!

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்துமாறு தேசிய  பட்டியினத்தோர் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ...

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்து விசாரிக்க 6 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது. மேற்கு வங்க ...

Page 2 of 3 1 2 3