மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
Sep 25, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
May 22, 2024, 03:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு 310  இடங்கள் கிடைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 30 தொகுதிகளைப் பெறுவார் என்றும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக உடைந்துவிடும் என்றும் அமித் ஷா கூறினார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசியல் வன்முறை அங்கு ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் 200 பேர்  படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவு வெளியான பிறகும், துணை ராணுவப் படைகளை மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: home minister amit shahamith shahparliment electionPM Modibjpwest bengal
Share
Tweet
SendShare
Previous Post

பேருந்தில் இலவசமாக பயணிக்க காவல்துறையினருக்கு அனுமதியில்லை : போக்குவரத்துத்துறை

Next Post

பால் கொள்முதல் அளவை உயர்த்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Related News

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies