டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 38 கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
25 years ago, the NDA was born to give India a stable government. Be it the tenure of Atal Ji or the present Government, NDA has shown what a stable and development oriented government is. pic.twitter.com/bgPQC8r0zf
— Narendra Modi (@narendramodi) July 19, 2023
25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் நிலையான ஆட்சியைக் கொடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி பிறந்தது. அடல்ஜியின் ஆட்சிக் காலமாக இருந்தாலும் சரி, தற்போதைய பாஜக அரசாக இருந்தாலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த என்பதை காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.