பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!
Sep 12, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி, பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டி இரவு 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் -குவாதமாலா வீரருடன் மோதுகிறார்.

அதே போல் இரவு 8 மணிக்கு மேல் நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக்‌ஷெட்டி அணி – பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது.

இதையடுத்து மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி இரவு 11.50 மணிக்கு மேல் தொடங்க உள்ளது. இதில் தனிஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா அணியினர், தென்கொரிய அணியுடன் மோதுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பிரீத்தி பவார் – வியட்நாம் வீராங்கனையான தி கிம் ஆன்வோ உடன் மோதுகிறார்.

இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும் – நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மேலும், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங் சீமா மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதே போல மாலை 4 மணிக்கு நடைபெறும் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மானு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் பங்கேற்கின்றனர்.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் – ஜயித் அபோவுடன் மோதுகிறார்.

இதையடுத்து டென்னிஸ் போட்டியை பொறுத்தவரை இரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் – பிரான்ஸ் வீரர் காரென்டின் உடன் போட்டியிடுகிறார்.

அதே போல மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி அணி பிரான்ஸ் வீரர்களான ரிபெளல் ஃபாபியென் மற்றும் ரோஜர் எட்வர்டு உடன் களம் காண்கின்றனர்.

Tags: Paris Olympics: Indian players' competition schedule released!
Share
Tweet
SendShare
Previous Post

கார் மீது விழுந்த மரம்: 3 பேர் பாதுகாப்பாக மீட்பு!

Next Post

ஈட்டி எறிதல் பயிற்சி: மாணவன் தலையில் பலத்த காயம்!

Related News

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies