பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய அணிகளின் போட்டிகள்!
Jun 30, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய அணிகளின் போட்டிகள்!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி குறித்த விரிவாக பார்க்கலாம்.

பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் -குவாதமாலா வீரருடன் மோதுகிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக்‌ஷெட்டி அணி – பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது. மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இதில் தனிஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா அணியினர், தென்கொரிய அணியுடன் மோதுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பிரீத்தி பவார் – வியட்நாம் வீராங்கனையான தி கிம் ஆன்வோ உடன் மோதுகிறார். இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும் – நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் – ஜயித் அபோவுடன் மோதுகிறார்.

இரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் – பிரான்ஸ் வீரர் காரென்டின் உடன் மோதுகிறார்.

Tags: Paris Olympics: Indian teams compete!
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி பலி!

Next Post

மின்சாரம் ரயில் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவரால் பரபரப்பு!

Related News

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies