செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் வங்கிகளில் 2000 ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் உள்ளதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நிதித்துவ இணையமைத்த பங்க சவுத்ரி,
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலகெடுவை நீட்டிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று குறிப்பிட்டார். இதனிடையே புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 87 சதவீதம் பொதுமக்களால் வங்கி கணக்குகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் 13 விழுக்காடு வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்