கரூரில் தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு - காவல்துறையை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்!
Jun 14, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு – காவல்துறையை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து,  வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் தரைக்கடைகள் அமைக்க காவல்துறை தடை விதித்தது. ஆனால், தடையை மீறி ஒருசில வியாபாரிகள் அங்கு தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தரைக்கடைகளை அகற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து தாலூக்கா அலுவலகம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த கரூர் டிஎஸ்பி செல்வராஜ், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: DiwaliDiwali salestraders staged a road blockade.
ShareTweetSendShare
Previous Post

போலி ஆவணங்கள் மூலம் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர முயற்சி – மாணவர் கைது!

Next Post

அசத்தும் ராஜகுரு மோடி : வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் – சிறப்பு கட்டுரை!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies