சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
May 21, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Web Desk by Web Desk
Aug 15, 2023, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமிர்த காலத்தின்போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

आप सभी को स्वतंत्रता दिवस की अनेकानेक शुभकामनाएं। आइए, इस ऐतिहासिक अवसर पर अमृतकाल में विकसित भारत के संकल्प को और सशक्त बनाएं। जय हिंद!

Best wishes on Independence Day. We pay homage to our great freedom fighters and reaffirm our commitment to fulfilling their vision. Jai Hind!

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய்ஹிந்த்!” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Modimodi speechModi Meetingindependence day76th independance day
ShareTweetSendShare
Previous Post

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

Next Post

சதுரங்க உலகக் கோப்பையில் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிய விதித் குஜராத்தி !

Related News

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பெங்களூரு : சூட்கேஸில் இருந்த சிறுமியின் உடல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சேலம் : முக்கிய சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீர்!

காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் – ஐ.நா. கவலை!

குவாரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு!

SBI வங்கி மேலாளர் இடமாற்றம் – சித்தராமையா

கல்குவாரி விபத்து – 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies