இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!
Nov 16, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

77-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

நம் நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரத பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் இன்று காலை மூவர்ணக்கொடி ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிங்களில் இருந்தும் 1,800 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

Thank you Prime Minister @KumarJugnauth for your heartfelt greetings. https://t.co/t5exnUvoQ1

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

Thankful for your kind wishes, President @EmmanuelMacron. I fondly recall my visit to Paris and appreciate your passion towards boosting India-France ties. https://t.co/hJWqxhcdUx

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில், மொரீசியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்,

நேபாள் பிரதமர் பிரசந்தா, பூடான் பிரதமர் லோடே ஷெரிங், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தலைவர்கள், பிரதமர் மோடியின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

Thank you PM @cmprachanda for your warm wishes.
@PM_nepal_ https://t.co/aS9S9dF3gd

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

Thank you for the Independence Day greetings, President @ibusolih. https://t.co/acxUMvadBF

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

Gratitude for the wishes on our Independence Day, @PMBhutan Dr. Lotay Tshering. https://t.co/ly6pV3uSjk

— Narendra Modi (@narendramodi) August 15, 2023

இவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தனித்தனியாக நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 76th independance dayindia independancePM ModiModipm modi latest speechindependence day
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Next Post

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய தெப்பக்காடு யானைகள்!

Related News

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies