உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நைனிடால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட தீ அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பீம்தால் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து காட்டு தீயை அணைக்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளது.