காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி
Nov 16, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி

Web Desk by Web Desk
May 11, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் கந்தமால் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று சூளுரைத்தார். காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்று கூறிய பிரதமர், அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, மீண்டும் மீண்டும் தேச பாதுகாப்புக்கு காங்கிரஸ் அச்சுறுத்தல் விளைவிப்பதாக குற்றம்சாட்டினார்.

அணு குண்டை எப்படி பத்திரமாக வைத்திருப்பது என்றும், தற்போதைய பொருளாதார சூழலில் அதை யாராவது விலைக்கு வாங்க வரமாட்டார்களா என பாகிஸ்தான் கவலைப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

அந்த அணுகுண்டின் தரத்தைக் கருதி யாரும் அதை விலைபேச வரவில்லை என்றும் பாகிஸ்தானை பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.

Tags: pm modi latest speechmodi speech todaypm modi speechpm modi speech latestpm narendra modi speechCongress will not get even 50 seats!- Prime Minister Narendra Modiprime minister narendra modipm of indianarendra modi youtubepm modi karnataka rallymodi roadshowmodi in karnataka livePM Modipm modi election campaignpm modi campaign in odishaNarendra Modipm modi newsModipm modi speech todaymodi speechmodi livepm narendra modimodi live news
ShareTweetSendShare
Previous Post

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

Next Post

ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி! – அமித்ஷா

Related News

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies