ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி! - அமித்ஷா
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி! – அமித்ஷா

Murugesan M by Murugesan M
May 11, 2024, 02:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், இந்தத் தேர்தல் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது என்றார். ஒருபுறத்தில் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் வேகமாக நடைபோடும் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளதாகவும், மற்றொரு புறம் ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு பக்கம் விடுமுறையில் ராகுல் காந்தி தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஓய்வு எடுக்க செல்வதாக கூறிய அமித் ஷா, மற்றொருபுறம் ஒரு நாள் கூட பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை கூட எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதாக குறிப்பிட்டார்.

இண்டி கூட்டணி ஒருதரப்பினரை சமாதானப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதாக பிரதமர் தெரிவித்தார். மற்றொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணி தேசத்துக்காக தங்களது உயிரையும் இழக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த இரண்டில் எது தங்களுக்கு வேண்டும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Tags: Prime Minister Modi who does not take a day off! - Amit Shahஅமித் ஷாவியூகங்களின் தலைவன் அமித்ஷா
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி

Next Post

ஜெ.பி. நட்டா பிரம்மாண்ட பேரணி!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies