பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சர், இதய நோயால் பாதிக்கப்பட்டு தன்னால் காப்பாற்றப்பட்ட மூவாயிரமாவது சிறுவன் நலமுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இசைக் கச்சேரி நடத்தி வரும் பாலக் முச்சர், அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை எளிய குழந்தைகளுக்கு நிதியுதவி செய்து வருகிறார்.
இதற்காக கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை சாதனை புத்தகத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.