இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ஹனுமான் திரைப்படம் அக்டோபர் 4-ல் ஜப்பானில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பான் இந்தியா மூவியாக உருவான ஹனுமான் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஹனுமான் திரைப்படம் ஜப்பானில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.