திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!
Jun 17, 2025, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் படித்துறையில், ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும்,  உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமானோர் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். தலைவாழை
இலையிட்டு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட பொருட்களை வைத்து படையலிட்டனர். மேலும், புதுமண தம்பதிகள் காவிரி தாயை வணங்கி புதிய மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர்.

அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: srirangamtrichyFunctionAmma MandapamAadiperuk
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Related News

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies