முன்னாள் மத்திய அமைச்சர்  நட்வர் சிங் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!
May 9, 2025, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர்  நட்வர் சிங் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Aug 11, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சர்  நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நட்வர் சிங் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் வெளியுறவுக் கொள்கையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.  தனது அறிவாற்றல் மற்றும்  செழுமையான எழுத்துக்காகவும் நட்வர் சிங் அறியப்பட்டார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ”

முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.நட்வர் சிங்  சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93.  நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை ஆகஸ்ட் 12ஆம் தேதி லோதி சாலை மயானத்தில் நடைபெறுகிறது.

 

Tags: former minister natwar singh passed awayMedanta Hospital in Gurugramprime minister narendra modiNatwar Singh
ShareTweetSendShare
Previous Post

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு : வரும் 13ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

Next Post

புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை!

Related News

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies