விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை - தமிழகம் முழுவதும் 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
May 6, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை – தமிழகம் முழுவதும் 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்சதுர்த்தி மற்றும் வாரவிடுமுறையை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிவிப்பில், நாளை மறுதினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் 2 ஆயிரத்து 315 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் 6-ம் தேதி சுபமுகூர்த்த தினமும், 7-ம் தேதி விநாயகர்சதுர்த்தியும், 8-ம் தேதி வாரவிடுமுறை என தொடர் விடுமுறை  வருவதால் ஏராளமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு ஆயிரத்து 30 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் 8-ம் தேதி கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 725 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ம் தேதிகளில் 190 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில்20 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. , பெங்களூரு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து வரும் ,8-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: special busesTamil Nadu Government Transport Corporation.Vinayakar Chaturthiweekend holiday
ShareTweetSendShare
Previous Post

இன்று ஆசிரியர் தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies