சென்னை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி!
May 6, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்யும் இளம் ராணுவ அலுவலர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய ராணுவ இளம் அதிகாரிகளுக்கான ஒரு வருட பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து அவர்களுக்கான லெப்டினன் பொறுப்புகள் நாளை வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பரங்கிமலையில் உள்ள அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜிம்னாஸ்டிக், தற்காப்பு கலைகள், குதிரையேற்றம், எதிரிகளின் கூடாரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன.

Tags: Chennaiindian armyArmy Officers Training Centerst thomas mountyoung officers
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – உத்தரகாண்ட் அரசு அனுமதி!

Next Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies