திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு - தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு – தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி தலா இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் 22.42 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 125.67 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 1.06 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் டோக்கன் பெற்று வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டு வழங்கப்படும் (ஒரு லட்டு 50 ரூபாய் வீதம்) என்றும் அவர் கூறினார்.

திருப்பதி அல்லாது தேவஸ்தானத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள உள் மாநிலம் மற்றும் வெளி மாநில கோவில்களில் லட்டுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றும், லட்டுகள் தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விரைவில், நெய்யின் தரத்தை சரிபார்க்க, சொந்தமாக ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். அலிபிரி நடைபாதையில் திவ்யதர்ஷன் டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags: Andhra PradeshtirumalaTirupati Devasthanm Chief Executive Officergrievances of devoteestirupathi templd
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம்!

Next Post

விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies