அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி - அண்ணாமலை கண்டனம்!
Aug 18, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசுவதில் ராகுல்காந்தி மகிழ்ச்சி காண்கிறார் என தெரிவித்துள்ளார்.

ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை,

இந்திராகாந்தி மற்றும் ராஜிவ்காந்தி ஆட்சியில் தான் ஹிந்தி மொழி கற்றலை கட்டாயமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கை தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ள அண்ணாமலை, 60 ஆண்டுகால ஆட்சியில் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க காங்கிரஸ் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: americaannamalaiHindiusPM Modirahul gandhi
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

Next Post

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

25 லட்சம் பார்வைகளை கடந்த டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies