அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - சமூக ஆர்வலர்கள் கண்டனம்!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக, விடுதி மாணவர்களை கட்டாய விடுப்பு எடுக்க வைத்து, விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக, மைதானத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை, கட்டாய விடுப்பு எடுக்க வைத்து, விளையாட்டு மைதானம் சுத்தம் செய்வது, கம்பம் நடுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள செய்துள்ளனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலரின் ,இத்தகைய நடவடிக்கையால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: sivagangaiMinister Udayanidhi Stalinstudents clean play ground
Share
Tweet
SendShare
Previous Post

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் – RTI மூலம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்!

Next Post

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies