ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் - உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!
May 6, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் – உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எதிர்வீட்டு பெண்ணால் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவனின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆத்துக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் – ரம்யா தம்பதியின் இரண்டாவது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அவரது வீட்டிற்கு அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படும் பெண்ணால் கொடூரமாக கொலை செய்யபட்டார்.

இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று இரவு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.  பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags: Nellaipost-mortemRadhapuramSanjayAthuchurichchi
ShareTweetSendShare
Previous Post

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்கள் – ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா தவறான தகவல் அளிக்கிறார் – தாய் குற்றச்சாட்டு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies