ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வரும் 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கிஷ்ட்வார் பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்ததாக விமர்சித்தார்.

பயங்கரவாதத்தால் காஷ்மீரில் ரத்தம் வழிந்தோடியபோது ராகுல் காந்தி கோடை விடுமுறைக்காக லண்டன் சென்றதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார். ஜவஹர்லால் நேருவும், ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர் பண்டிட்களை புறக்கணித்து பயங்கரவாதத்தை பரப்பியதாக கூறிய அவர், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ஒருபோதும் அமல்படுத்த முடியாது என சூளுரைத்தார்.

Tags: rahul gandhiCongressjammu kashmirhome minister amit shahterrorism
ShareTweetSendShare
Previous Post

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி – மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு!

Next Post

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies