பேசின் பாலம், வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேக்கம் - 18 ரயில்கள் ரத்து!
May 6, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேசின் பாலம், வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேக்கம் – 18 ரயில்கள் ரத்து!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜோலார்பேட்டையில் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய – ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன

அதேபோல், இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்,  மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன

இன்று இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ்.  இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் மெயிலும் ரத்தாகி உள்ளது.  மேலும், இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,

காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.  காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்,

காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்தாகி உள்ளது.  காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,  பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்தாகி உள்ளது.

மேலும், பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: heavy rainrain alertweather updatetrains cancelledtamilnadu rain. metrological centerrain warning
ShareTweetSendShare
Previous Post

மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

Next Post

பூந்தமல்லி தனி கிளை சிறை, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த மழை நீர்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies