பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு - அரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பயணிகள்!
May 6, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு – அரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஓட்டியம்பாக்கம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் ஏற முயன்ற பெண் பயணி கீழே விழுந்துள்ளார். பின்னர் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஓட்டுநரை திட்டியதாகவும், அதற்கு அவர் அந்த பெண்ணை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி, ஓட்டுநர் மன்னிப்பு கேட்கக்கோரி பேருந்தை வழிமறித்து நின்றுள்ளார். ஆனால், ஓட்டுநர் தேவராஜ் அதனை பொருட்படுத்தாமல் பேருந்தை இயக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இருசக்கர வாகனத்தில் பேருந்தை துரத்தி சென்று வழிமறித்தும், அவர் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

Tags: Chennaigovernment bus driverOttiambakkamfemale passenger.
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

டெல்லியில் காற்று மாசு – முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies