பேச்சுவார்த்தையில் உடன்பாடு - போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!
May 6, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 16 நாட்களாக நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தால் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவர்கள் குழுவுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக பயிற்சி மருத்துவர்கள் அறிவித்தனர். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவர்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மேற்குவங்க அரசு உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தைக் முடித்துக் கொண்டதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: west bengalHunger StrikedoctorsKolkataR G Gar hospital
ShareTweetSendShare
Previous Post

உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம் – 10 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக!

Next Post

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies