உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம் - 10 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக!
Jun 14, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம் – 10 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்து கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை பணி அக்டோபர் இறுதி வரை நடைபெற உள்ளது.

உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும், அந்த படிவங்கள் மீதான பரிசீலனைகள் குறித்த பணிகளை நவம்பர் 1 முதல் 5ஆம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியாக மட்டுமின்றி நேரடியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாதனை அளவாக நேற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 கோடி என்ற இலக்கை எட்டியது. இதை, மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, அடுத்த கட்டமாக 11 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை குறித்த பயிலரங்கம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Tags: bjpdelhiten crore members.BJP headquarters
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது – எல்.முருகன் புகழாரம்!

Next Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!

Related News

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies