நாட்டின் வளர்ச்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது - எல்.முருகன் புகழாரம்!
Oct 28, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது – எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் வளர்ச்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தது முதல் தற்போது உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சராக இருப்பது வரை, பல தசாப்தங்களாக இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அவரது பங்கு முக்கியமானது என தெரிவித்துள்ளர்.

அவரது தலைமையின் கீழ் ஒரு வலுவான போலீஸ் அமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை  ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  அவருக்கு நல்ல ஆரோக்கியம்,  மற்றும் வெற்றிகள் தொடர வாழ்த்துவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: Minister L. Murugan greetingsHome Affairs minister AmitShah birth day
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்த நாள் – பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Next Post

உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம் – 10 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies