தவெக மாநாடு நிறைவு - அலங்கோலமாக காட்சியளிக்கும் வி.சாலை திடல்!
May 6, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக மாநாடு நிறைவு – அலங்கோலமாக காட்சியளிக்கும் வி.சாலை திடல்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மாநாட்டிற்கு பிறகு வி.சாலை திடல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர்.

காலை முதலே வரத்தொடங்கிய தொண்டர்கள் மாலை 3 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் தவெக தலைவர் விஜய்யின் சிறப்புரை முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பாட்டில்களை வீசி சென்றனர். தவெக மாநாட்டில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. மாநாட்டு திடலை சுற்றயுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன.

Tags: actor vijayVijayvikaravanditamilaga vetri kalagam
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டி தவெக மாநாடு பிரம்மாண்ட சினிமா ஷூட்டிங் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

Next Post

நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies