கோவில்பட்டியில் வருமான வரித்துறை சோதனை - கருவாடு பவுடர் நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் ஆய்வு!
Feb 4, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில்பட்டியில் வருமான வரித்துறை சோதனை – கருவாடு பவுடர் நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி பங்களாத் தெருவை சேர்ந்தவர் அந்தோணி அரசாங்க மணி. இவர் சிவந்திபட்டியில் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கருவாட்டினை பவுடராக மாற்றி தீவனமாக மாற்றும் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவரது நிறுவன அலுவலகம் கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ளது. நேற்று மாலை திடீரென 4 வாகனங்களில் வந்த வருமானவரித்துறைட அதிகாரிகள் அந்தோணி அரசாங்க மணி வீடு, சிவந்திபட்டியில் உள்ள கம்பெனி, கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 12மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

Tags: income tax raidincome tax departmentKovilpattiKaruvadu Powder CompanyAnthony Mani
ShareTweetSendShare
Previous Post

டொனால்ட் டிரம்ப் வெற்றி – எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு!

Next Post

ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!

Related News

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

Load More

அண்மைச் செய்திகள்

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies