சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!
May 6, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி கிராமத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையை, தென்னலக்குடி, ஏடக்குடி வடபாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னலக்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தென்னலக்குடி- வைத்தீஸ்வரன் கோவில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை தடுத்து நிறுத்திய மக்கள், பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: people protestsirkazhifour-lane road.Vaitheeswaran templeThennalakudi
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகள் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies