48 மணி நேரத்தில் 29 செ.மீ - வேதாரண்யத்தில் கொட்டி தீர்த்த மழை!
May 6, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

48 மணி நேரத்தில் 29 செ.மீ – வேதாரண்யத்தில் கொட்டி தீர்த்த மழை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 29 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள மாணவர் தங்கும் விடுதியை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும், குடியிருப்புக்களுக்கு செல்லும் தார் சாலை முழுவதும் சுமார் 2 அடி மழை நீர் தேங்கி உள்ளது. வீடுகள் சுற்றியும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழையால் வேதாரண்யம் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள 5 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: metrological centervedaranyam raintamilnadu rainheavy rainrain alertweather updaterain warning
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு – விரைவில் நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies